இயேசுவின் திருநாம கீதம்
yesuvin thirunaama geedham
இயேசுவின் திருநாம கீதம் என் நெஞ்சிலே எந்நாளுமே சங்காக முழங்கிட வேண்டும் ( 2 )
நான் பாடும் பாடல் நானிலம் எங்கும் எதிரொலித்திட வேண்டும் ( 2 ) உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர் உணர்வு பெற வேண்டும் உவகை பெற வேண்டும் -
பலகோடிப் புதுமைகள் செய்தது இயேசுவின் இணையில்லா திருநாமம் ( 2 ) வாழ வைப்பதும் வாழ்விக்கப் போவதும் அருள் தரும் ஒரு நாமம் இயேசுவின் திருநாமம