இயேசுவின் தழும்பால் சுகமானேன்
yesuvin thazhumbaal sugamaanen
இயேசுவின் தழும்பால் சுகமானேன் சுகமானேன் நான் சுகமானேன் -2 பேசிவிடும் அவரின் குரல் கேட்டேன் ஆறுதலே அற்புதமே -2
என் நோய்கள் யாவும் சுமந்தாரே என் நேசர் சிலுவை மீதினிலே -2 பாவம் ரோகங்கள் தீர்த்தாரே சாபங்கள் நீக்கம் செய்தாரே -2
பாய்ந்தோடும் ரத்தம் கழுவிடுதே என் கழுவிடுதே பாவங்களை -2 கரைகள் திரைகள் நீக்கி டுதே பிழைகள் யாவும் போக்கிடுதே -2
இயேசுவின் சமூகம் ஆனந்தமே ஆறுதலே என்று மாறுதலே -2 கண்ணீர் யாவும் துடைக்கின்றார் காயங்கள் யாவும் காட்டுகின்றார் -2