இயேசுவின் பின்னே போக துணிந்தேன் - I have decided
yesuvin pinne poga thunindhen - I have decided
1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (3)
2. உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே
3. கஷ்டம் என் இன்பம் நஷ்டம் என் லாபம்
4. என் மீட்பர் பாதை என்றும் பின் செல்வேன்
5. இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை
6. நேசரின் சித்தம் செய்வதென் வாஞ்சை
7. செல்வேன் நான் வேகம் வெல்வேன் என் கிரீடம்
8. கேட்கும் ஓர் ஓசை வா எந்தன் காந்தை
9. கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு
10. இயேசு என் நேசர் மாம்சம் என் தோஷம்
1. I have decided to follow Jesus;
No turning back, no turning back.
2. The world behind me, the cross before me;
3. Though none go with me, I still will follow;
4. Will you decide now to follow Jesus?
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A (D) (C#m)
A (E) (F#m)
A Bm
E A
A (D) (C#m)
(E) (F#m)