இயேசுவின் பாதை
yesuvin paadhai
இயேசுவின் பாதை கண்டு கொண்டோம் இனி பயம் இல்லை - நாங்கள் பயணத்தை தொடர்ந்திடுவோம்
1. கடும் புயல் வந்தாலும் பெரும் மழை வந்தாலும் கர்த்தர் நம்மை காத்திடுவார்
2. இனி என்ன வந்தாலும் இடர் எது நேர்ந்தாலும் என் தேவன் நம்மை மீட்பர்
3. துயர் தூரம் ஓடும் துன்பம் மறந்து போகும். தூயவர் அருகில் இருக்கிறார்
4. நம் ஜீவனும் அவரே நம் பாதையும் அவரே இனி என்றும் ஆனந்தமே