இயேசுவின் நாமத்திலே ஒன்னா
yesuvin naamathilae onnaa
இயேசுவின் நாமத்திலே ஒன்னா சேர்ந்துக்கிட்டோம் எதையும் சாதிக்கத்தான் ஓடிவந்தோம் ஓடிவந்தோம் இயேசு வருவாரே சீக்கிரம் வருவாரே ஆயத்தமாகனும் தேவனையே தேடணும்
பைபிள் இல்லைன்னா பரிசுத்தம் இல்லை சபைகள் இல்லைன்னா பரலோகம் இல்லை - (2) ஏ.... ஊருக்குள்ள வந்துட்டோமே ஊருல்ல கொண்டாட்டமே - (2)
1. வாழ்வோ தாழ்வோ தேவனையே தேடினோம் குடும்பத்தை கட்டினோமே (எங்க) குடும்பம் ஆராதிக்குமே - (2)
2. Style -ம் மாறலாம் trending -ம் மாறலாம் இசையும் மாத்தலாமே (இயேசு) அப்பா இருப்பாரே - (2)