இயேசுவின் நாமத்தில் வல்லமை
yesuvin naamathil vallamai
இயேசுவின் நாமத்தில் வல்லமை இதை நம்புவோர்க்கு பெலனே
இயேசுவின் நாமத்தைச் சொன்னால் கொடும் பேய்கள் பறந்தோடும் உன் வியாதிகள் தீர்ந்திடும் நீ விடுதலை அடைவாயே
இயேசுவின் நாமத்தைச் சொன்னால் உன் பயங்கள் நீங்கிடும் இன்னல் துன்பம் மாறிடும் பேரின்பம் அடைவாயே
இயேசுவின் நாமத்தைச் சொன்னால் ஆசீர்வாதம் பெற்றிடுவாய் கஷ்டம் கண்ணீர் மாறிடும் கலக்கங்கள் நீங்கிடும