இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும்
yesuvin naamathil naam koodidum
இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத்திலே அவர் தம் கிருபைகள் அளிக்க
1. மலைகள் விலகினாலும் மாபர்வதம் நிலை பெயர்ந்தும் என்றும் மாறாத அவர் கிருபைகள் தம் மக்களுக்காறுதலே – இயேசு
2. சீயோனில் அவர் நம்மையே சிறுமந்தையாய் சேர்த்திடுவார் நித்திய ராஜ்யத்தை தந்திடுவார் சத்திய பாதையில் நடந்ததினால் – இயேசு
3. கஷ்டங்கள் கவலைகளில் அன்புக்கரம் நம்மை தாங்கிடுமே கஷ்டங்கள் மாறிடுமே நாதன் இயேசுவின் நாமத்தினால் – இயேசு
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G Bm F#m Em A D D G A D D G F#m Bm Em A D D G A D D G F#m Bm Em A D D G A D G F#m Bm Em A D