இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம்
yesuvin naamam endhan thanjam
இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம் வேதனை யாவும் நீக்கும் நாமம்
கலங்கும் நேரம் தள்ளாமல் ஏற்று தேற்றிடும் நாமமே சோதனை யாவும் நீக்கும் நாமம் இயேசுவின் நாமமே அடைக்கலம்
நேற்றும் இன்றும் என்றென்றும் மாறா இயேசுவின் நாமமே வியாதிகள் யாவும் நீக்கும் நாமம் தேனினும் இனிய நாமமே
தயங்கும் நேரம் எந்நாளும் தாங்கி காத்திடும் நாமமே மேய்ப்பவர் இயேசு காக்கும் நாமம் மேலோக வாழ்வினை அளித்திடும்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A C A D D Em A D Em A D D C G D Em A7 D D Em A D D C G D Em A7 D D Em A D D C G D Em A7 D