இயேசுவின் முகம் என்று கண்டு
yesuvin mugam endru kandu
1. இயேசுவின் முகம் என்று கண்டு கொண்டாடுவேன்? ஆசையே அல்லால் வேறெனக்கில்லையே
2. நாள் என்னை நேசித்த நேசம் நினைக்கையிலே இதற்கிணையான நான் என்ன செய்திடலாம்?
3. பரம் பிதா அண்டை மரத்தில் உட்கார்ந்து பாரில் கழிப்பதன் நாட்கள் அதிகம்?
4. என் கிரீடம் வேறு யாரும் எடுக்காமல் உம் சித்தம் போல் என்னை ஓடச்செய்திடுமே
5. நல்ல போர் செய்தெந்தன் வேலை முடிந்திட, வல்லவனே! தினம் சக்தி நீர் நல்கிடும்.
6. இவ்வன லோகத்தில் நீரே எனக்காறுதல்: தந்தையும் தாயாரும் நீர் தான், என் தெய்வமே!
7. கண்மணியே! எந்தன் கண்ணீர்கள் எல்லாம் நீர் 'பொற்கரத்தால் முகம் தொட்டுத்துடைப்பீரே