இயேசுவின் இரத்தம் பரிசுத்த இரத்தம்
yesuvin iratham parisutha iratham
இயேசுவின் இரத்தம் பரிசுத்த இரத்தம் பரிசுத்தப்படுத்திடுதே-2
அல்லேலூயா அல்லேலூயா-4
1.பாவத்தை கழுவிட்ட இரத்தம் இரட்சிப்பை தந்திட்ட இரத்தம் சிலுவையில் சிந்திட்ட இரத்தம் உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா
2.விடுதலை தந்திட்ட இரத்தம் பரிசுத்தப்படுத்திடும்இரத்தம் மீட்பை கொடுத்திட்ட இரத்தம் ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா
3.வியாதியை குணமாக்கும் இரத்தம் சுகமாய் வாழ்விக்கும் இரத்தம் கறைகளை கழுவிய இரத்தம் சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா