இயேசுவின் அன்பை விட்டு
yesuvin anbai vittu
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்? கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
பசியோ, துன்பம், துஷ்ட துர்க்குணம், வியாகுலமோ, விரோதங்கள், (2)-மிஞ்சும் நாசமோசம், கொடும் பட்டயம் பிரிக்க முடியாத வர் அன்பை விட்டு (2)
நிகழ் காரியமோ, வருங் காரியமோ (2) நிகராகாதே பரண் என்பதற்கு, வல்லமைகளுக்கோ, வாக்கின் வலிமைகட்கோ, - சொல் வாதை கட்கோ கடும் பாதை கட்கோ , (2) பிரிக்க முடியாதவை அன்பைவிட்டு, (2) இயேசுவி
அதிகாரங்களும், அவமானங்களும் (2) சதி மோசங்களும், அதை மேற்கொள்ளாதே உயர்வானாலும், தாழ்வானாலும், 2) முடிந்தாலும், எல்லாம் இழந்தாலும் பிரிக்க முடியாத வர் அன்பை விட்டு, (2) -இயேசுவே
பார்வோனின் சேனை பின் நின்றாலும், (2) பயங்கர சமுத்திரம் முன் நின்றாலும், பிரகாசமானவர் திரு விளக்கம் (2) சேரும் வரை என்னை நடத்திடும். பிரிக்க முடியாத வர் அன்பை விட்டு,
நன்றியால் உள்ளம் பொங்கி வழிகிறது (2) நன்மை தான். அவர் செய்வதெல்லாம் எனக்கே துதி ஸ்தோத்திரம் கனம், வல்லமை, மகிமை, 2 பதிலாகச் செலுத்தி வணங்குகிறேன், பிரிக்க முடியாத வர் அன்பை விட்டு, 2