இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
yesuvin anbai marandhiduvaayo
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ
அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழமகல நீளம் எல்லைக்காணா அன்பு களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு கல்வாரி மலைக்கண்ணீர் சொல்லிடுமன்பு
அலைகடலைவிட பரந்த பேரன்பு அன்னைமார் அன்பெல்லாம் திரையிடுமன்பு மலைபோல் எழும் தென்னை வளைத்திடுவான் சிலையெனப்பிரம்மையில் நித்திடு
எனக்காக மனுவுரு தரித்த நல்லன் எனக்காக தன்னை உணவாக்கும் அன்பு எனக்காக பாடுகள் ஏற் பேரன்பு எனக்காக உயிரைவே தந்த தேவன்பு
கரைக்கங்கள் அன்பு கதிதரும் அன்பு கைதிபோல் இயேசுவை சிறையிடும் அன்பு விலையில்லாப் பலிபாகவிளங்கிடுமன்பு விவரிக்க விவரிக்க விந்திடுமன்
ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு இயேசுவின் உயிர் தந்த இலட்சிய அன்பு ஆனந்த அன்பு அபூர்வ அன்பு ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C Em G B7 Em G D Em Em C Em G B7 Em G G D Em Em C Em G B7 Em G G D Em Em C Em G B7 Em G G D Em