இயேசுவின் அன்பை என்னென்று சொல்வேன்
yesuvin anbai ennendru solven
இயேசுவின் அன்பை என்னென்று சொல்வேன் என் உள்ளத்தை உருக்குதே கல்வாரி பாதை தோல்வி இல்லையே என் பாவத்தை போக்கிடுதே
1. கர்த்தர் இயேசுவை கண்ணாலே கண்டேன் அவர் பாதம் பணிந்து போற்றிடுவேனே காலகாலமாய் பணிந்திடுவேனே என்றதை பாடிடுவேன்
2. சிலுவையின் காட்சி எப்போதும் நோக்கி ஐங்காய காட்சியில் உள்ளம் உருக்கி காயத்தின் கரத்தை நீட்டுகின்றாரே என் நண்பனே உம்மிடமாய்
3. நண்பர்கள் உனக்கு தூரமாயினும் நேசித்தவர்கள் கைவிட்டிடினும் இயேசு என்னை விட்டு பிரிந்திடாரே இந்த அன்பினில் பூரிக்கிறேன்