யேசுவையே சார்ந்திருத்தல் எவ்வளவோ ஆனந்தம்
yesuvaiyae saarndhiruthal evvalavo aanandham
1. யேசுவையே சார்ந்திருத்தல் எவ்வளவோ ஆனந்தம் இவர் வாக்கு வசனத்தை நம்புதலும் சந்தோஷம்.
யேசு யேசு நம்புவேன் நான் சோதித்தேன் பூரணமாய் யேசு யேசு நல்ல யேசு! அவர் க்ருபை நம்புவேன்.
2. ஆம்! எனக்கு பேர் இன்பந்தான் யேசுவை சார்ந்திருத்தல் சாந்தி ஜீவன் சந்தோஷமும் என்றும் ரூடவ்கிறார் இவர்.
3. யேசுவின் ரத்தம் நம்புதல் எவ்வளவோ சந்தோஷம் அதிலே நான் முழுகையில் வெண்மையாவேன் முற்றிலும்.
4. கற்றுக்கொண்டேன் உம்மை நம்ப பொன்னேசு என் நல் நண்பர்! என்னுடனே இருக்கிறீர் அறிவேன் நிச்சயமாய்.