இயேசுவைத் தேடு
yesuvaith thedu
இயேசுவைத் தேடு இயேசுவை நாடு சாத்தானின் கோட்டைகளை உடைத்திடும் நாமம் வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம் இயேசு என்னும் ஒரு நாமம் திருநாமமே -(2)
பயம் எதற்கு திகில் எதற்கு காக்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டு பாடி படைத்தவரை துதித்துப் போற்றி நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜாவே -(2)
சோர்வெதற்க்கு துயரெதற்க்கு தேற்றும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டு பாடு படைத்தவரை துதித்துப் போற்றி நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜாவே -(2)
வாழ்வெனக்கு வழி எனக்கு மீட்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டு பாடி படைத்தவரை துதித்துப் போற்றி நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜனே -(2)