இயேசுவைப் போல ஆக
yesuvaip pola aaga
இயேசுவைப் போல ஆக தூசி நான் ஆசிக்கிறேன்
ருசி திட்டதால் ஏழை கருத்துடன் துதித்திட வருவீர் என் அரசே ஸ்தோத்திரம்
1. அன்பே உன் ஆதரவைக் கண்டேன் நான் ஒன்றுமில்லை தந்திடுவீர் உந்தன் தாழ்மையை எப்போதும் தாசன் நான் உமக்கு - ஸ்தோத்திரம்
2. எப்படியாலும் உந்தன் சொற்படியே செய்திட அப்பனே எப்போதும் தப்பாமல் காத்தென்னைத் தாங்கிடுவீரோ - ஸ்தோத்திரம் - இயேசு
3. ஆசை பிசைந்த எந்தன் நேசரை கண்டடைந்தேன் தோத்திரம் தோத்திரம் துதியுமக்கென்றுமே ஸ்தோத்திரம் துதியே - ஆமென் - இயேசு
4. எல்லா துணிகளையும் சொல்ல இயலின் ஐயா ஏழை நான் பாடி என் ஆவலைத் தீர்த்திட இரங்கிடுவீரோ - ஸ்தோத்திரம் - இயேசு