இயேசுவை சொல்லுவோம் வாருங்கள்
yesuvai solluvom vaarungal
இயேசுவை சொல்லுவோம் வாருங்கள் இயேசுவை சொல்லுவோம் பட்டணம் தோறும் கிராமங்கள் தோறுமே இயேசு நாமம் சொல்லி சொல்லி சொல்லி புகழ்வோம் _ அல்லேலூயா இயேசு நாமம் சொல்லி சொல்லி சொல்லி பாடுவோம்
பாவத்தின் சம்பளம் மரணமென்றாரே நானே வழியும் சத்தியமும் ஜீவனென்றாரே மனந்திரும்பு இரட்சிக்கப்டு _ என்று சொன்னாரே நித்திய ஜீவன் உனக்களித்து வாழ வைப்பாரே
ஸ்தோத்திரங்கள் துதிகள் எல்லாம் கர்த்தர் ஒருவருக்கே மேகஸ்தம்பம் அக்னி ஸ்தம்பம் வந்திறங்குமே கிருபையும் மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே அதிசயம் அற்புதங்கள் செய்திடுவாரே