இயேசுவை போலவர் யார்
yesuvai polavar yaar
இயேசுவை போலவர் யார் ? பொல்லா பாவியைநேசித்து காசினியில் வந்தவர்
1.வானாதி வானங்களும் கொள்ளா வல்லமை தேவனவர் தானாக உன்னிலே வாசம் பண்ண விரு ஏனோ உன் இருதய கதவண்டை தட்டி நிற்கும்
2. வாக்குக் கடங்காத பெருமூச்சோடு வேண்டி நிற்கும் தேற்றர வாளனும் தேவனின் ஆவியும் வானத்தில் சென்றுனக்காய் வாதாடி வேண்டி நிற்கும்
3. பாவமறியாதவர் உனக்காய் பாவமானாரே அவர் ஐஸ்வரிய சம்பன்னரான மனுவேலன் தரணியை மீட்க தரித்திரரானாரே
4. என்றென்றும் மாறாதவர் எல்லா தேவரிலும் வல்லவர் மனுஷரிலே மகா விசேஷமானவர் மரணத்தை ஜெயித்தவர் மகிமையாய் உதித்தவர்
5. ஆதியந்தமில்லா மெய் அல்பா ஒமேகானவர் இருந்தவர் இருப்பவர் வருகிறவரானவர் அல்லேலூயா அல்லேலூயாவுக் கருகர்