இயேசுவை பாடுவேன்
yesuvai paaduven
இயேசுவை பாடுவேன் என் உயிரை பாடுவேன் என் மீட்பரை பாடுவேன் இயேசுவே
இளைஞனே நீ எழும்பிடு என் யுவதியே நீ உதித்திடு உன் பாவங்களை நீ விட்டிடு உன் பரிசுத்தத்தை நீ காத்திடு
அதிகாலையில் என் கர்த்தரை என் கண்கள் தேடிடுதே மதிமாலையிலும் என் நேசரை என் உள்ளம் நோக்கிடுதே பாவத்தின் சேற்றிலிருந்து கன்மலை மேல் நிறுத்தினீர் கன்மலையின் தேனினால் என்னை திருப்தியாக்கினீர்