இயேசுவை நாம் கொண்டாடுவோம் - celebrate Jesus Celebrate
yesuvai naam kondaaduvom - celebrate Jesus Celebrate
இயேசுவை நாம் கொண்டாடுவோம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் இன்றும் என்றும் அவர் வாழ்கிறார் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் பாடிக் கொண்டாடுவோம் உயிர்த்தெழுந்த இயேசுவை
celebrate Jesus Celebrate He is risen He is risen And He lives forevermore He is risen He is risen Comeon and celebrate There surrection of our Lord