இயேசுவை காலையிலே
yesuvai kaalaiyilae
இயேசுவை காலையிலே துதி பலி செலுத்தியே தொழுதிடுவோம் கிருபைகள் தங்கிடவே இயேசுவைத் தேடிடுவோம் - 2
வல்லமை தங்கிடுதே தேவனின் சமுகமதில் - உதடுகள் துதித்திடவே அதிகாலை வேளை கூப்பிடுவோம்
கர்த்தரில் காத்திருந்தால் புது பெலன் அடைந்திடலாம் - வெளிச்சமே உதித்திடுமே எந்நாளும் ஜெயமே அடைத்திடுவோம்
தேவனின் பாதமதில் நம்மையே படைத்திடுவோம் - தேவனின் சாயல்தனை அதிகாலை அடைய நாடிடுவோம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Gm C
A# Gm C F
A# C
Gm C F
F A# F
C A# Gm
A# C F
F A# F
C A# Gm
A# C F
F A# F
C A# Gm
A# C F