இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
yesuvae yesuvae yesuvae yesuvae
இயேசுவே - 4 இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர் அல்பா நீரே ஒமேகா நீரே என் வாழ்க்கையின் துவக்கமும் முடிவும் நீர்தானே - இயேசுவே
என் காலங்கள் உந்தன் கையில்தானே நேர்த்தியாக யாவும் செய்வீரே - 2 உம்மையே நம்பியுள்ளேன் அற்புதங்கள் செய்பவரே - 2 செய்பவரே செய்பவரே அற்புதங்கள் செய்பவரே - 2 நடத்திடுவீர் நடத்திடுவீர் அற்புதப் பாதையில் நடத்திடுவீர் - 2
என் காலங்கள் உந்தன் கையில்தானே நேர்த்தியாக யாவும் செய்வீரே - 2 உம்மையே நம்பியுள்ளேன் அற்புதங்கள் செய்பவரே - 2 நடத்திடுவீர் நடத்திடுவீர் அற்புதப் பாதையில் நடத்திடுவீர் நன்மைக்காக யாவும் செய்திடுவீர் நேர்த்தியாக யாவும் செய்திடுவீர் தேவையெல்லாம் யாவும் தந்திடுவீர் சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்
என் காலங்கள் உந்தன் கையில்தானே நேர்த்தியாக யாவும் செய்வீரே - 2 உம்மையே நம்பியுள்ளேன்