இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே
yesuvae yesuvae ummaal ellaam koodumae
இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே (2)
கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே
பெலவீனன் என்னை பெலவானாய் மாற்ற சத்துவத்தை அளிக்க உம்மால் கூடும்
ஆவியின் கனியால் என்னை நிரப்பி உம் சித்தம் செய்ய நடத்தினீர் நல்லவரே வல்லவரே அபிஷேகத்தை தருவரே