இயேசுவே இயேசுவே எந்தன்
yesuvae yesuvae endhan
இயேசுவே இயேசுவே எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே
எந்தனின் இதயத்தின் ஏக்கமெல்லாம் உந்தன் சித்தமே செய்வதுதான்
எந்தன் வாழ்க்கையின் விருப்பமெல்லாம் உந்தன் சித்தமே செய்வதுதான்
எந்தன் குறையெல்லாம் நீக்குமய்யா உம்மைப்போல் என்னை மாற்றுமய்யா