இயேசுவே வழி
yesuvae vazhi
இயேசுவே வழி சத்தியம் ஜீவன் அவரன்றி மீட்பு இல்லையே அண்டிக் கொள்ளுவார்; அவர்; சமூகம் ஆனந்தமாய் கீதம் பாடவே
ஆ..... அல்லேலூயா போற்றிடுவார்; புன்னகையில் துதித்திடுவோம் ஓ....... எந்தன் இயேசு என்னுடனே பூரிப்பால் உள்ளம் பொங்குதே
இயேசுவே ஞானம் நீதியும் மீட்பும் ஆலோசனைக் கர்த்தரவரே அன்பினை ருசி இன்பமாய்ப் பாடு ஆத்துமாவில் நேசம் பொங்கவே
இயேசுவே கர்த்தர் ராஜாதி ராஜா
என்றென்றுமாய் அரசாளுவார்; ஆளுவோம் என்றும் அவருடனே ஆயிரமாய் ஆண்டுகளாய்