இயேசுவே வரும்
yesuvae varum
இயேசுவே வாரும் இயேசுவே வாரும் இயேசுவே வாரும் இயேசுவே வாரும் அடியவர்; உள்ளத்தில் அமர்ந்திட வாரும் அடியவர்; உள்ளத்தில் அமர்ந்திட வாரும் அருட்கொடை வழங்கிட விரைவினில் வாரும் அருட்கொடை வழங்கிட விரைவினில் வாரும் மன்னிக்க வாரும் மன்னிக்க வாரும் மன்னிக்க வாரும் மன்னிக்க வாரும் மனுமக்கள் பாவம் மன்னிக்க வாரும் மனுமக்கள் பாவம் மன்னிக்க வாரும் ஒருவர்; ஒருவரை மன்னிக்க வாரும்
ஒருவர்; ஒருவரை மன்னிக்க வாரும் மகிழ்விக்க வாரும் மகிழ்விக்க வாரும் மகிழ்விக்க வாரும் மகிழ்விக்க வாரும் மகிழ்ச்சியற்றோரை மகிழ்விக்க வாரும் மகிழ்ச்சியற்றோரை மகிழ்விக்க வாரும் ஒருவர்; ஒருவரை மகிழ்விக்க வாரும் ஒருவர்; ஒருவரை மகிழ்விக்க வாரும் விடுவிக்க வாரும் விடுவிக்க வாரும் விடுவிக்க வாரும் விடுவிக்க வாரும் பாவத்திலிருந்து விடுவிக்க வாரும் பாவத்திலிருந்து விடுவிக்க வாரும் பயங்களிலிருந்து விடுவிக்க வாரும் பயங்களிலிருந்து விடுவிக்க வாரும்