இயேசுவே உந்தன் பின்னே
yesuvae undhan pinne
இயேசுவே உந்தன் பின்னே எந்தன் சிலுவை எடுத்து இன்றே வந்திடுவேன் இன்னும் கிருபை தாரும்
நான் செல்லும் இந்த பாதை நீர் சென்ற பாதையே நடக்க பெனைக்கையே இன்னும் கிருபை தாரும்
நீரே எந்தன் வாஞ்சை வேறில்லை இந்த உலகில் தந்தேன் என்னை முற்றம் காப்ப்ரே கடைசி மட்டும்
உந்தன் சாயல் என்றும் வார வைண்டும் உந்தன் சேவையை செய்து முடித்திடுவேன