இயேசுவே உந்தன் அன்பு
yesuvae undhan anbu
இயேசுவே உந்தன் அன்பு என்னுள்ளில் பாய்ந்தது - 2 வந்தேன் உந்தன் பாதம் தந்தேன் என்னை முற்றும் - 2
பாவியாக நான் பலநாள் ஜீவித்தேன் பாரினில் வந்தென்னை பாசமாய் அழைத்தீரே
சிந்தனை செய்கைகளும் சிலுவையில் அறைந்தாரே பழையவன் ஒழிந்தானே புதிதாயினேன் இயேசுவாலே
சிலுவை சுமந்து வா - என்ற இயேசுவின் சத்தம் கேட்டேன் சிலுவைப் பாதை தான் இயேசுவோடென்னை இணைத்திடும