இயேசுவே உன் வல்லமை
yesuvae un vallamai
இயேசுவே உன் வல்லமை எனக்குத் தாரும் வலுவற்று போகும் போது எனக்கு உதவும் வல்லமை தாராயோ வல்லமை தாராயோ
சிலுவையின் பாரத்தால் நீ விழுந்தி பாவ சுமைகளின் பார்த்தால் நீ கிடந்தீர் வீழ்ந்து கிடந்த நீ எழுந்தது போல என்னையும் எழச் செய்தருளும் ஐயா வல்லமை தாராயோ வல்லமை தாராயோ
எந்த சொந்தபந்தமும் அகன்ற போதிலும் நண்பர்கள் என்னை வெறுத்த போதிலும் சிலுவையில் கிடந்து அன்பு செய்தது போல் என் வாழ்வில் நான்ன் அன்பு செய்திட ஐயா வல்லமை தாராயே வல்லமை தாராயோ