இயேசுவே உம்மைப் பாடுவேன்
yesuvae ummaip paaduven
இயேசுவே உம்மைப் பாடுவேன் உந்தன் நாமத்தை துதித்திடுவேன் ஆனந்தமாக உம்மை ஆர்ப்பரிப்பேன் அல்லேலுயா பாடிடுவேன் – 2
1. பாவத்திலிருந்து ஜெயம் தந்தரே எத்தன் பாவத்திலிருந்து ஜெயம் தந்தரே – 2 கலக்கிடேனே பயந்திடனே கர்த்தர் கரம் என்னோடே – 2
2. ஒன்றுக்கும் உதவா என்னையுமே தேடியும் உம் ஜீவனை தந்தவரே – 2 தாழ்வினிலே இருந்த என்னை தயவுடன் தூக்கினீரே – 2
3. துன்பம் வந்தாலும் தாழ்ந்திடேனே சோதனை நேர்த்தாலும் சேர்ந்திடேனே – 2 அழைத்த தேவன் என்னோடு அனுதினம் நடந்திடுவார் – 2