இயேசுவே உம்மை
yesuvae ummai
இயேசுவே உம்மை உயர்த்துகிறோம் இயேசுவே உம்மை நேசிக்கின்றோம் இயேசுவே உம்மை பாடுகின்றோம்
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை என் கர்த்தருக்கே மகிமை என் கன்மலைக்கே மகிமை
பல்லவி
நன்றி நன்றி நன்றி நன்றி
பிதாவுக்கே மகிமை இயேசுவுக்கே மகிமை மீட்பருக்கே மகிமை ராஜனுக்கே மகிமை
பல்லவி
நன்றி நன்றி நன்றி நன்றி
உன்னதற்கு மகிமை உயர்ந்தவர்களே மகிமை அப்பாவுக்கே மகிமை அன்பருக்கே மகிமை