இயேசுவே உம் பாதத்தில்
yesuvae um paadhathil
இயேசுவே உம் பாதத்தில் என்னை நான் அர்ப்பணித்தேன்-2 அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் இயேசுவுக்கே ஆராதனை-2
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் உம்மிடம் தருகிறேன்-2 உயிருள்ள நாட்களெல்லாம் உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன்-2
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் இயேசுவுக்கே ஆராதனை-2