இயேசுவே உம் பாதம் பணிகிறேன்
yesuvae um paadham panigiren
இயேசுவே உம் பாதம் பணிகிறேன் இயேசுவே உம் பாதம் பணிகிறேன் இயேசுவே உம் பாதம் பணிகிறேன்
ஒப்பற்ற அன்பினாலே எம்பரா என்னையும் நீர் - 2 உம் மகனாக்கவே தீமைகள் நீக்கவே விண்மகிமை வெறுத்தீர் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அன்பென்னும் ஆழிதனிலே மூழ்கி நான் இன்று மண்ணில் - 2 துன்பம் குறைந்தோனாய் இன்பம் நிறைந்தோனாய் வாழ்கின்றேன் ஆனந்தமாய் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
நான் இனி என்றும் நாதா உந்தனின் சொந்தமானேன் - 2 என்னை உம் அன்பின் உறவினின்றே ஒன்றும் பிரித்திடாதே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A E A A D E A E A A C#7 F#m D E A D A F#m E A D E A A C#7 F#m D E A D A F#m E A D E A A C#7 F#m D E A D A F#m E A D E A