இயேசுவே உம் அருகினிலே ஆவலாய் - Jesus Close to Thee
yesuvae um aruginilae aavalaay - Jesus Close to Thee
இயேசுவே உம் அருகினிலே ஆவலாய் வருகின்றோம் (2)
எந்நேரமும் எங்கள் சுவாசம் உம்மையே துதித்திடுமே எந்நாளுமே எங்கள் வாழ்க்கை உந்தன் மகிமையைப் பாடிடுமே (2)
இயேசுவே.. இயேசுவே… இயேசுவே இயேசுவே உம் அருகினில் வந்தோம் (2)
Jesus Close to Thee Willingly I come to Thee (2)
All of my breath comes to Your throne As an offering of praise to You
All of my days my life shall sing All the glories of Your sweet Name
Jesus... Jesus... Jesus… Jesus, You draw me to Yourself