இயேசுவே உம் அன்பு
yesuvae um anbu
இயேசுவே உம் அன்பு பெரிது எழும்பிடுவேன் உம் சேவை செய்ய ஆமென்.. அல்லேலுயா - (2)
கர்த்தர் எந்தன் மேய்ப்பர் அல்லோ புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் என் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
சிங்கக்குட்டி தாழ்ச்சியடையும் எனக்கொரு நன்மையும் குறைபடாதே கர்த்தரை தேடினால் உனக்கும் அவர் குறைபடாது என்றும் நடத்திடுவார்