இயேசுவே பெரியவர் பெரியவர்
yesuvae periyavar periyavar
பல்லவி
இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே இயேசுவே இயேசுவே பெரியவர்
ஆராய்ந்து முடியாத பெரியக்காரியங்கள் செய்கிறார் இயேசுவே இயேசுவே பெரியவர்
எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார் இயேசுவே இயேசுவே பெரியவர்
பல்லவி
இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே இயேசுவே இயேசுவே பெரியவர்
இயேசுவே இயேசுவே பெரியவர் அவர் ஒருவரே ஒருவரே பெரியவர்
Bridge
Bridge: நீர் செய்த காரியங்கள் நினைத்து பார்க்கையிலே கண்களில் கண்ணீர் வருதே நீர் செய்த காரியங்கள் நினைத்து பார்க்கையிலே என் மனம் மகிழ்ந்திடுதே