இயேசுவே நீரே எந்தன்
yesuvae neerae endhan
இயேசுவே நீரே எந்தன் பெலனே தேவனே என் நேசர் இயேசுரேல்லோ
நான் போகும் பாதை நீர் அறிவீர் தண்ணீர்களை கடக்கும்போது நீர் வருவீர் அக்கினி ஜுவாலையில் வேகாதிருப்பேன் இஸ்ரவேலின் தேவன் நீரல்லலோ
மலைகள் பெயர்ந்து போனாலும் நான் பயப்படேன் - எதிரிகள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன் தேவன் எனது அடைக்கலமும் பெலனுமாவீர் யூத ராஜ சிங்கம் நீரல்லலோ