இயேசுவே நீர் நல்லவர்
yesuvae neer nallavar
இயேசுவே நீர் நல்லவர்(2) உடைக்கப் பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய் ரொம்ப நல்லவராய் இருப்பவரே
எப்படி நான் நன்றி உமக்கு சொல்வேன் செய்த நன்மைகள் ஏராளமே-2 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பாதத்தை ஓயாமல் முத்தம் செய்கிறேன்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C D
C G
C D Am D
Em C Am
D C
D C G
D C G
Em
C
Am D