இயேசுவே நீர் மாறாதவர்
yesuvae neer maaraadhavar
இயேசுவே நீர் மாறாதவர் -4 நீர் மாறாதவர் -4
உலகம் வெறுக்கயிலே ஐயோ நான் கலங்கி போனேன் அவமானம் நிந்தை வேலையிலே மார்போடு அணைத்தவரே - என்
கண்ணீரின் பாதைகளில் அறியாது கசங்கி போனேன் நெஞ்சத்தின் வலிகளின் வேதனையை அறிந்து தேற்றினீரே- என்
நீரே என் பரிகாரி என் பட்சத்தில் இருப்பவரே உம்மை அல்லாமல் இவ்வுலகில் யாருண்டு எனக்கய்யா போதுமே என் வாழ்க்கையிலே வேண்டுமே நீர் மட்டுமே நீர் மாறாதவர் -4