இயேசுவே நான் ஒரு மா பாவி
yesuvae naan oru maa paavi
இயேசுவே நான் ஒரு மா பாவி இயேசுவே நீர் எந்தன் பரிகாரி-2
நான ஒரு மா பாவி நீர் எந்தன் பரிகாரி - 2 இயேசு.
1.என் நிந்தை நீக்கிடும், என் பாவத்தைப் போக்கிடும் - 2 என் கண்ணீர் நீக்கிடும்,என் வேதனை மாற்றிடுமே-2.
2.வாதைகள் நீக்கிடும், வருத்தம் போக்கிடும் -2 வல்லமை தந்திடும், வரங்களால் நிரப்பிடும் -2.
3.நீரே என் ராஜா,நீரே என் தேவன் -2 நீரே என் கோட்டை நீரே என் கன்மலை -2.
4.நீரே என் தஞ்சம் நீரே என் துருகம்-2 நீரே என் பெலன் நீரே என் சத்தியம்
5.நீரே என் ஜீவன், நீரே என் வழி-2 நீரே என் நேசம். நீரே என் பாசம்-2