இயேசுவே மெய்யான தேவன்
yesuvae meyyaana devan
இயேசுவே மெய்யான தேவன் என்றென்றும் அவரே நம் தேவன் (2)
எதற்கும் பயப்படாதே .. ஒன்றுக்கும் கலங்கிடாதே !! (2). (இயேசுவே ...
பெயர் சொல்லி அழைத்தவர் அல்லவா - உன்னை கரம் நீட்டி அணைத்தவர் அல்லவா .. (2) தாயைப்போல் நேசித்தவர் அல்லவா - உன்னை தந்தைபோல் சுமந்தவர் அல்லவா (2)
உன் பாவம் சுமந்தவர் அல்லவா - அவர் உன் நோய்கள் தீர்த்தவர் அல்லவா (2) உனக்காக மரித்தவர் அல்லவா - அவர் உனக்காக உயிர்த்தவர் அல்லவா (2)