இயேசுவே எனக்கொரு ஆசை
yesuvae enakkoru aasai
இயேசுவே எனக்கொரு ஆசை என் நெஞ்சில் உள்ள ஆசை கேட்பாயோ அன்போடு என் அன்பு தேவ தேவா - 2
நெஞ்சுக்குள்ளே என்னவச்சு பூட்டிக் கொள்வாயா உன் கண்ணுக்குள்ளே கருவிழியாய் சேர்த்துக் கொள்வாயா எண்ணமெல்லாம் கதை கதையாய் நான் சொல்ல வேணும் என்றும் என்னருகில் நீ இருந்து என் குறை போக்கனும்
காடுமலை மேடு எல்லாம் பூமியாகம் - இந்த சாதி மத பேதமெல்லாம் மாஞ்சி போகணும் நம்பி வரும் மனிதரெல்லாம் வாழ்வு காணலாம் - உளை நாமணக்க பாடிப்பாடி நான் துதிக்கணும்