இயேசுவே என் நேசரே
yesuvae en nesarae
இயேசுவே என் நேசரே உள்ளம் பொங்குதே கருத்தோடு துதிக்கையிலே நெஞ்சம் மகிழுதே கோடி கோடி ஸ்தோத்திரம்
இதயத்திலே தேவ ஆவி அன்பாய் ஊற்றுனீர் தேவன் தங்கும் ஆலயமாய் நான் மாறுவேன்
உலகமெங்கும் சென்று இந்த அன்பை சொல்லுவேன் இந்த உயிர் இருக்கும் நாளெல்லாம் உம்மைத் துதிப்பேன்