இயேசுவே என் அடைக்கலம்
yesuvae en adaikkalam
இயேசுவே என் அடைக்கலம் அவரே என் தஞ்சமானார் எப்போதும் வந்தடைய தக்கது கன்மலையும்
1. சேர்ந்திடும் எந்த வேளையிலும் சேர்ந்திட ஒரே தேவன் உண்டு வல்லமை யுடைய கர்த்தர் அவர் எல்லாவற்றையும் எனக்காக செய்வார்
2. கலங்கிடும் எந்த நேரத்திலும் விலகிட இயேசு கூட உண்டு உலகத்தின் முடிவு பரியந்தம் சதா காலத்திலும் கூட உண்டு
3. திகைத்திடும் எந்த சமயத்திலும் பலத்த காற்றுடன் காத்திடுவார் யுத்தத்தைத் தாம் நடத்தி என்றும் ஜெயத்தைத் தந்து உயர்த்திடுவார்
4. உளையான சேற்றினில் அகப்பட்ட களைத்திடும் உந்தன் ஆத்துமாலை தேற்றிடும் நல்ல தேவன் அவர் போற்றியே வாழ்த்தி பணிந்திடுவாய்