இயேசுவே அழகே ஆனந்தமே
yesuvae azhagae aanandhamae
இயேசுவே அழகே ஆனந்தமே நித்திய பேரின்பமே - 2
வெள்ளை நிலவே வெண்பால் பனியே தெளிந்த நல் அமுதே தெளிவிக்கும் அறிவே
துளிர் விடும் இலையே பூந்தளிர் தழலே சுவைதரும் கனியே உம் திருவாய் மொழியே
பசும்புல் பனியே பவள கொடியே ஒளியினை தந்திடும் காலை கதிரே
ஜீவ நதியே சிலிர்த்திடும் தென்றலே சுபிட்சம் தந்திடும் அருள் நிறை மழையே