இயேசுவாலே கூடாதது
yesuvaalae koodaadhadhu
இயேசுவாலே கூடாதது ஒன்றும் இல்லையே அவராலே முடிவு உண்டு கலங்கிடாதே நீ - (2)
கவலைப்பட்டு கண்ணீர் விட்டு காலில் விழுந்து கதறி அழுதனர் - (2) வல்லவர் இயேசு ஒரு வார்த்தை சொல்ல மரித்த லாசரு உயிரோடெழும்பினான் - (2)
கானாவூரின் கல்யாணத்தில் திராட்சை ரசம் குறைவுபட்டது - (2) அற்புதர் இயேசு ஒரு வார்த்தை சொல்ல தெளிந்த நீரும் ரசமானது - (2)
கலங்காதே திகையாதே சோர்ந்திடாதே என்று சொன்னார் - (2) எனக்காக ஒரு வார்த்தை சொல்ல என் தூக்கம்நாட்கள் முடிந்து போனது- (2)