இயேசுராஜாவுக்கு ஜே ஜே
yesuraajaavukku jae jae
இயேசுராஜாவுக்கு ஜே ஜே எங்கள் இயேசுராஜாவுக்கு ஜே
இகமதில் வாழ்பவர் அல்லேலாயா அகமதில் வாழ்பவர் அல்லேலூயா சுகமதைத் தருபவர் அல்லேலூயா பரலோகில் சேர்ப்பவர் அல்லேலூயா
சத்திய பரனவர் அல்லேலூயா சந்தோஷம் தருபவர் அல்லேலூயா மன்னாதி மன்னனவர் அல்லேலூயா மகிமையில் சேர்ப்பவர் அல்லேலூயா
சாத்தானை வீழ்த்தியவர் அல்லேலூயா சாவினை ஜெயித்தவர் அல்லேலூயா சீக்கிரம் வந்திடுவார் அல்லேலூயா சீயோனில் சேர்த்திடுவார் அல்லேலூயா
கண்ணீரை துடைத்திடுவார் அல்லேலூயா கவலைகள் போக்கிடுவார் அல்லேலூயா கலக்கங்கள் மாற்றிடுவார் அல்லேலூயா கானானில் சேர்த்திடுவார் அல்லேலூயா
பாவத்தைப் போக்கிடுவார் அல்லேலூயா பரிசுத்தமாக்கிடுவார் அல்லேலூயா இரத்தத்தால் கழுவிடுவார் அல்லேலும் இரட்சிப்பை அளித்திடுவார் அல்லேலுயா