இயேசுகிறிஸ்துவின் வேத புஸ்தகம்
yesugiristhuvin vedha pusthagam
இயேசுகிறிஸ்துவின் வேத புஸ்தகம் இன்றும் என்றும் எந்தன் இன்ப புஸ்தகம் இன்னல் வேளை என்னை தேற்றும் புஸ்தகம் இரண்டு ஏற்பாடுகள் கொண்ட புஸ்தகம் பழைய ஏற்பாடு 39 புதிய ஏற்பாடு 27 புத்தகங்கள் கொண்டது நித்தமுமே நல்லது நித்தம் நித்தம் படித்தால் தித்தித்திடுமே இது தித்தித்திடுமே
ஆதியாகமம் , யாத்திராகமம், வேலியராகமம் எண்ணாகமம் , உபாகமம் ,யோசுவா , நியாயாதிபதிகள் , ரூத் , 1 சாமுவேல் , 2சாமுவேல் , 1ராஜாக்கள் , 2 ராஜாக்கள் , 1 நாளாகமம் , 2 நாளாகமம் , எஸ்றா, நெகேமியா , எஸ்தர் , யோபு , சங்கீதம் , நீதிமொழிகள் , பிரசங்கி , உன்னதபாட்டு இது உன்னதபாட்டு
ஏசாயா , ஏரேமியா , புலம்பல் , எசேக்கியேல் தானியேல் , ஒசியா . யோவேல் , ஆமோஸ் , ஒபதியா , யோனா , மீகா நாகூம் , ஆபகூக் , செப்பனியா , ஆகாய் , சகரியா , மல்கியா ஆக மொத்தம் 39 ஐயா
பழைய ஏற்பாடு படிக்க நாடு நித்தம் நித்தம் படித்தால் தித்தித்திடுமே இதுதித்தித்திடுமே
மத்தேயு , மாற்கு , லூக்கா , யோவான், அப்போஸ்தலர் , ரோமர் , 1கொரிந்தியர் , 2கொரிந்தியர் , கலாத்தியர் எபேசியர் , பிலிப்பியர் , கொலோசெயர் , 1தெசலோனிக்கேயர் , 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு , 2தீமோத்தேயு , தீத்து , பிலேமோன் , எபிரெயர் , யாக்கோபு , 1பேதுரு 2பேதுரு , 1யோவான் , 2 யோவான் 3 யோவான் , யூதா , வெளிப்படுத்தினவிசேஷம் தேவன் தந்த பொக்கிஷம்