இயேசு இயேசு இயேசு
yesu yesu yesu
இயேசு இயேசு இயேசு என்று அழைத்தாலே உன் உள்ளத்தில் _வந்திடுவார் ஆஹா..... அல்லேலூயா -(4)
உனக்காகவே மரித்தார் _ இயேசு சிலுவையில் அறையப்பட்டார் உன் பாவம் போக்கிடவே _இயேசு இரத்தத்தை சிந்தினாரே
கன்மலையைப் பிளந்தார் _ இயேசு ஜனங்களின் தாகம் தீர்த்தார் மாராவின் தண்ணீரெல்லாம் _ இயேசு மதுரமாக மாற்றிவிடுவார்
மகிமையின் தேவன் அவர் உன்னை கிருபையாய் நடத்திடுவார் பரிசுத்தமாக்கி உன்னை _ இயேசு பரலோகம் சேர்த்திடுவார்