இயேசு இயேசு உம்மையே - Jesus Jesus Holy
yesu yesu ummaiyae - Jesus Jesus Holy
இயேசு இயேசு உம்மையே நான் என்றும் போற்றி ஆராதிப்பேன் நீர் என்றும் நல்லவர் மாறாதவம் நீர் என்றும் பரிசுத்தர் சதா காலமும் நீர் கிருபையின் ராஜா ராஜாதி ராஜா உம்மை நான் நேசிப்பேன்
Jesus Jesus Holy and anointedone Jesus 1esus Jesus risen and exalted one Jesus Your namels like honey on my lips Your spiritislike water tomy soul Your word is like alamp unto my feet Jesus love you love you Jesus